<br />விரைவில் தொடங்கும் உலகக் கோப்பை டி 20 தொடரில் தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி இந்திய அணியில் முக்கிய வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் அவரது ஃபிட்னஸ் குறித்து பிசிசிஐ கவலை தெரிவித்துள்ளது.<br /><br />With T20 World Cup approaching, Varun Chakravarthy's dodgy knees give BCCI medical team a big headache<br />
